You can not select more than 25 topics Topics must start with a letter or number, can include dashes ('-') and can be up to 35 characters long.
tde-i18n/tde-i18n-ta/messages/tdebase/kcmsmartcard.po

192 lines
8.0 KiB

# translation of kcmsmartcard.po to Tamil
# Copyright (C) 2004 Free Software Foundation, Inc.
# Vasee Vaseeharan <vasee@ieee.org>, 2004.
#
msgid ""
msgstr ""
"Project-Id-Version: kcmsmartcard\n"
"POT-Creation-Date: 2020-05-11 04:02+0200\n"
"PO-Revision-Date: 2004-08-09 03:56-0800\n"
"Last-Translator: Tamil PC <tamilpc@ambalam.com>\n"
"Language-Team: Tamil <ta@i18n.kde.org>\n"
"Language: ta\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
#. Instead of a literal translation, add your name to the end of the list (separated by a comma).
msgid ""
"_: NAME OF TRANSLATORS\n"
"Your names"
msgstr "துரையப்பா வசீகரன், பிரபு"
#. Instead of a literal translation, add your email to the end of the list (separated by a comma).
msgid ""
"_: EMAIL OF TRANSLATORS\n"
"Your emails"
msgstr "t_vasee@yahoo.com, prabu_anand2000@yahoo.com"
#: smartcard.cpp:59
msgid "kcmsmartcard"
msgstr "kcmsmartcard"
#: smartcard.cpp:59
msgid "TDE Smartcard Control Module"
msgstr "கேடியி அனுமதியட்டைக் கட்டுப்பாட்டுக் கூறு"
#: smartcard.cpp:61
msgid "(c) 2001 George Staikos"
msgstr "(c) 2001 ஜார்ஜ் ஸ்டைகோஸ்"
#: smartcard.cpp:73
msgid "Change Module..."
msgstr "கூற்றை மாற்று..."
#: smartcard.cpp:128
msgid "Unable to launch KCardChooser"
msgstr "கேஅட்டைத்தேர்வாளரை ஆரம்பிக்க முடியவில்லை"
#: smartcard.cpp:157
msgid "No card inserted"
msgstr "அட்டை எதுவும் காணப்படவில்லை "
#: smartcard.cpp:196
msgid "Smart card support disabled"
msgstr "அனுமதியட்டை ஆதரவு முடமாக்கப்பட்டுள்ளது"
#: smartcard.cpp:207
msgid "No readers found. Check 'pcscd' is running"
msgstr "படிப்பாண் காணப்படவில்லை. 'pcscd' இயங்குகிறதா என்று பரிசோதிக்கவும்"
#: smartcard.cpp:230 smartcard.cpp:250
msgid "NO ATR or no card inserted"
msgstr "ATR அல்லது அட்டை ஏதும் காணப்படவில்லை"
#: smartcard.cpp:262
msgid "Managed by: "
msgstr "மேலாண்மை செய்பவர்: "
#: smartcard.cpp:272
msgid "No module managing this card"
msgstr "இந்த அட்டை மேலாண்மைக்கு கூறு இல்லை"
#: smartcard.cpp:368
msgid ""
"<h1>smartcard</h1> This module allows you to configure TDE support for "
"smartcards. These can be used for various tasks such as storing SSL "
"certificates and logging in to the system."
msgstr ""
"<h1>அனுமதியட்டை</h1> இந்த கூறு உங்களுக்கு அனுமதியட்டைகளை பயன்படுத்த வழிவகுக்கிறது. "
"இது பொதுவாக SSL போன்ற சான்றிதழ் காரனங்களுக்காக பயன்படுகிறது."
#: nosmartcardbase.ui:24
#, no-c-format
msgid "<b>Unable to contact the TDE smartcard service.</b>"
msgstr "<b>கேடியி கேஸ்மார்ட் அட்டை சேவையை தொடர்பு கொள்ள முடியவில்லை.</b>"
#: nosmartcardbase.ui:35
#, no-c-format
msgid "Possible Reasons"
msgstr "பொருத்தமான காரணங்கள்"
#: nosmartcardbase.ui:46
#, no-c-format
msgid ""
"\n"
"1) The TDE daemon, 'kded' is not running. You can restart it by running the "
"command 'tdeinit' and then try reloading the Trinity Control Center to see "
"if this message goes away.\n"
"\n"
"2) You don't appear to have smartcard support in the TDE libraries. You will "
"need to recompile the tdelibs package with libpcsclite installed."
msgstr ""
"\n"
"1)கேடியி டெமான், 'kded' செயல்படவில்லை. 'tdeinit' கட்டளையை கொடுத்து மீண்டும் "
"துவங்குகிறதா என பார்க்கவும். இந்த செய்தி சென்றுவிட்டதா என்று பார்க்க கேடியி கட்டுப்பாட்டு "
"மையத்தை திரும்ப ஏற்றி முயற்சிக்கவும்.\n"
"\n"
"2)உங்கள் கேடியி நூலகங்களில் ஸ்மார்ட் கார்டுகளுக்கான ஆதரவு இருப்பதாக தெரியவில்லை. "
"tdelibs தொகுப்பை libpcsclite நிறுவி அதை திரும்ப தொகுக்கவேண்டியது அவசியம்."
#: smartcardbase.ui:31
#, no-c-format
msgid "Smartcard Support"
msgstr "அனுமதியட்டை ஆதரவு"
#: smartcardbase.ui:42
#, no-c-format
msgid "&Enable smartcard support"
msgstr "&அனுமதியட்டை ஆதரவை செயல்படுத்து"
#: smartcardbase.ui:61
#, no-c-format
msgid "Enable &polling to autodetect card events"
msgstr "தன்னியக்கமாக அட்டை நிகழ்வுகளை தானாகவே கண்டுபிடிப்பதை செயல்படுத்து"
#: smartcardbase.ui:64
#, no-c-format
msgid ""
"In most cases you should have this enabled. It allows TDE to automatically "
"detect card insertion and reader hotplug events."
msgstr ""
"பொதுவாக இதை செயல்படுத்துவது நல்லது. இது தன்னியக்கமாக அட்டை நிகழ்வுகளை கண்டுபிடிப்பதை "
"செயல்படுத்தும்."
#: smartcardbase.ui:92
#, no-c-format
msgid "Automatically &launch card manager if inserted card is unclaimed"
msgstr "அடையாளமில்லாத அட்டையைக் கண்டால் தன்னியக்கமாக அட்டைமேலாளரை துவக்கு"
#: smartcardbase.ui:95
#, no-c-format
msgid ""
"When you insert a smartcard, TDE can automatically launch a management tool "
"if no other application attempts to use the card."
msgstr ""
"அட்டை நிகழ்வுகளை கண்டுபிடித்து வேறு ஏந்த பயன்பாடும் பயன்படுத்தவில்லையெனில் கேடியி "
"தன்னியக்கமாக மேலாண்மை கருவியை துவக்கும்."
#: smartcardbase.ui:106
#, no-c-format
msgid "&Beep on card insert and removal"
msgstr "&அட்டை எடுக்கும்போதும் உள்ளே விடும்போதும் ஒலியெழுப்பு"
#: smartcardbase.ui:135
#, no-c-format
msgid "Readers"
msgstr "சோதிக்குங்கருவிகள்"
#: smartcardbase.ui:152
#, no-c-format
msgid "Reader"
msgstr "சோதிக்குங்கருவி"
#: smartcardbase.ui:163
#, no-c-format
msgid "Type"
msgstr "வகை"
#: smartcardbase.ui:174
#, no-c-format
msgid "Subtype"
msgstr "துணைவகை"
#: smartcardbase.ui:185
#, no-c-format
msgid "SubSubtype"
msgstr "துணைவகைகள்"
#: smartcardbase.ui:228
#, no-c-format
msgid "PCSCLite Configuration"
msgstr "PCSCLite வடிவமைப்பு"
#: smartcardbase.ui:251
#, no-c-format
msgid ""
"To add new readers you have to modify /etc/readers.conf file and re-start "
"pcscd"
msgstr ""
"புதிய சோதிக்குங்கருவிகளைச் சேர்க்க நீங்கள் இப்போதைக்கு /etc/readers.conf என்ற கோப்பை "
"வடிவமைத்து pcscd செயலியை மறுதுவக்க வேண்டும்"