You can not select more than 25 topics Topics must start with a letter or number, can include dashes ('-') and can be up to 35 characters long.
tde-i18n/tde-i18n-ta/messages/tdebase/kcmcomponentchooser.po

302 lines
15 KiB

This file contains ambiguous Unicode characters!

This file contains ambiguous Unicode characters that may be confused with others in your current locale. If your use case is intentional and legitimate, you can safely ignore this warning. Use the Escape button to highlight these characters.

# translation of kcmcomponentchooser.po to
# translation of kcmcomponentchooser.po to
# Copyright (C) 2004 Free Software Foundation, Inc.
# root <root@localhost.localdomain>, 2004.

msgid ""
msgstr ""
"Project-Id-Version: kcmcomponentchooser\n"
"POT-Creation-Date: 2014-09-29 00:47-0500\n"
"PO-Revision-Date: 2005-02-14 02:32-0800\n"
"Last-Translator: Tamil PC <tamilpc@ambalam.com>\n"
"Language-Team: <ta@li.org>\n"
"Language: \n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
#: _translatorinfo.cpp:1
msgid ""
"_: NAME OF TRANSLATORS\n"
"Your names"
msgstr "பிரபு"
#: _translatorinfo.cpp:3
msgid ""
"_: EMAIL OF TRANSLATORS\n"
"Your emails"
msgstr "prabu_anand2000@yahoo.com"
#: componentchooser.cpp:165
msgid "Select preferred email client:"
msgstr "உங்களுக்கு விருப்பமான மின்னஞ்சல் கருவியை தேர்ந்தெடுங்கள்"
#: componentchooser.cpp:273
msgid "Select preferred terminal application:"
msgstr "உங்களுக்கு விருப்பமான முனைய கருவியை தேர்ந்தெடுங்கள்"
#: componentchooser.cpp:368
msgid "Select preferred Web browser application:"
msgstr "உங்களுக்கு விருப்பமான வலை உலாவியைத் தேர்ந்தெடுங்கள்:"
#: componentchooser.cpp:393
msgid "Unknown"
msgstr "தெரியாதது"
#: componentchooser.cpp:408
#, fuzzy
msgid ""
"<qt>You changed the default component of your choice. Do you want to save that "
"change now?</qt>"
msgstr ""
"<qt>உங்களுடைய கொடாநிலை பயன்பாட்டு நிரல் ஒன்றை மாற்றியுள்ளீர்கள். இந்த மாற்றத்தை "
"இப்போது சேமிக்க வேண்டுமா?

இல்லை என்பதை தேர்ந்தெடுத்தால் "
"மாற்றங்கள் மறக்கப்படும்</qt>"
#: componentchooser.cpp:412
msgid "No description available"
msgstr "விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை"
#: componentchooser.cpp:423 componentchooser.cpp:428
msgid ""
"Choose from the list below which component should be used by default for the %1 "
"service."
msgstr ""
"கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள பயன்பாட்டு நிரலில், %1 சேவைக்கு எது "
"பயன்படுத்தப்பட வேண்டும்"
#: kcm_componentchooser.cpp:34
msgid "kcmcomponentchooser"
msgstr "kநிரல் தேர்வாளர்"
#: kcm_componentchooser.cpp:34
msgid "Component Chooser"
msgstr "நிரல் தேர்வாளர்"
#: kcm_componentchooser.cpp:36
msgid "(c), 2002 Joseph Wenninger"
msgstr "(c), 2002 Joseph Wenninger"
#. i18n: file browserconfig_ui.ui line 49
#: rc.cpp:3
#, no-c-format
msgid "<qt>Open http and https URLs</qt>"
msgstr "<qt>http ÁüÚõ https URL¸¨Ç ¾¢È</qt>"
#. i18n: file browserconfig_ui.ui line 57
#: rc.cpp:6
#, no-c-format
msgid "in an application based on the contents of the URL"
msgstr "ÀÂñÀ¡ð¨¼ º¡÷ó¾ ¯ûÇ¼ì¸ URL"
#. i18n: file browserconfig_ui.ui line 68
#: rc.cpp:9
#, no-c-format
msgid "in the following browser:"
msgstr "¦¾¡¼Õõ ¯Ä¡Å¢Â¢ø:"
#. i18n: file browserconfig_ui.ui line 120
#: rc.cpp:12 rc.cpp:39 rc.cpp:72
#, no-c-format
msgid "..."
msgstr "..."
#. i18n: file componentchooser_ui.ui line 43
#: rc.cpp:15
#, no-c-format
msgid "Default Component"
msgstr "கொடாநிலை நிரல்"
#. i18n: file componentchooser_ui.ui line 46
#: rc.cpp:18
#, no-c-format
msgid ""
"Here you can change the component program. Components are programs that handle "
"basic tasks, like the terminal emulator, the text editor and the email client. "
"Different TDE applications sometimes need to invoke a console emulator, send a "
"mail or display some text. To do so consistently, these applications always "
"call the same components. You can choose here which programs these components "
"are."
msgstr ""
"இங்குத் தாங்கள் சாதனத்தின் நிரல்களை மாற்ற இயலும்.பொதுப் பணிகளான முனையப் போன்மை, "
"எழுத்துத் திருத்தி மற்றும் மின்னஞ்சல் கிளையன்கள் முதலியவற்றை கையாளும் "
"நிரல்களையே நாம் சாதனங்கள் என்கிறோம். சிலச் சமயங்களில் பணியகப் போன்மைகளை "
"எழுப்பவும், அஞ்சல் அனுப்பவும் அல்லது சில எழுத்துக்களை வெளியிடவும் வித்தியாசமான "
"TDE பயன்பாடுகள் தேவைப்படுகின்றன. இவற்றையே நிலையாக செய்வதற்கு, இச்சாதனத்தையே "
"பயன்பாடுகள் அழைக்கின்றன. இங்கு தாங்கள் எச்சாதனத்தை பயன்படுத்துகிறீர்களோ அதன் "
"நிரல்களை தேர்ந்தெடுக்கலாம்."
#. i18n: file componentchooser_ui.ui line 75
#: rc.cpp:21
#, no-c-format
msgid "Component Description"
msgstr "பயன்பாட்டு நிரல் விளக்கம்"
#. i18n: file componentchooser_ui.ui line 78
#: rc.cpp:24
#, no-c-format
msgid ""
"Here you can read a small description of the currently selected component. To "
"change the selected component, click on the list to the left. To change the "
"component program, please choose it below."
msgstr ""
"இங்குத் தாங்கள் தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களின் சிறியக் குறிப்பைப் "
"படிக்கலாம்.சாதனங்களை மாற்றுவதற்கு, தாங்கள் இடதுப் பக்கமாக பட்டியலைச் "
"சொடுக்கவும். சாதனத்தின் நிரல்களை மாற்ற விரும்பினால் தயைக் கூர்ந்து கீழேக் "
"கொடுக்கப் பட்டதை தேர்ந்தெடுக்கவும்."
#. i18n: file componentchooser_ui.ui line 119
#: rc.cpp:27
#, no-c-format
msgid ""
"<qt>\n"

This list shows the configurable component types. Click the component you "
"want to configure.
\n"

In this dialog you can change TDE default components. Components are "
"programs that handle basic tasks, like the terminal emulator, the text editor "
"and the email client. Different TDE applications sometimes need to invoke a "
"console emulator, send a mail or display some text. To do so consistently, "
"these applications always call the same components. Here you can select which "
"programs these components are.
\n"
"</qt>"
msgstr ""
"<qt>\n"

இந்தப் பட்டியல் உள்ளமைப்பிற்க்கான சாதனவகைகளைக் கொண்டுள்ளது. தாங்கள் "
"விரும்பும் சாதனத்தில் சொடுக்கவும்.
\n"

இந்த உரையாலில் தாங்கள்TDE முன்னிருப்பு சாதனங்களையும் மாற்ற இயலும். பொதுப் "
"பணிகளான முனையப் போன்மை, எழுத்துத் திருத்தி மற்றும் மின்னஞ்சல் கிளையன்கள் "
"முதலியவற்றை கையாளும் நிரல்களையே நாம் சாதனங்கள் என்கிறோம். சிலச் சமயங்களில் "
"பணியகப் போன்மைகளை எழுப்பவும், அஞ்சல் அனுப்பவும் அல்லது சில எழுத்துக்களை "
"வெளியிடவும் வித்தியாசமான TDE பயன்பாடுகள் தேவைப்படுகின்றன. இவற்றையே நிலையாக "
"செய்வதற்கு, இச்சாதனத்தையே பயன்பாடுகள் அழைக்கின்றன. இங்கு தாங்கள் எச்சாதனத்தை "
"பயன்படுத்துகிறீர்களோ அதன் நிரல்களை தேர்ந்தெடுக்கலாம்.
\n"
"</qt>"
#. i18n: file emailclientconfig_ui.ui line 83
#: rc.cpp:33
#, no-c-format
msgid ""

%t: Recipient's address

%s: Subject

%c: Carbon Copy (CC)

%b: Blind Carbon Copy (BCC)

%B: Template body text

%A: Attachment

msgstr ""

%t: பெறுநர் முகவரி

%s: பொருள்

%c: கார்பன் நகல் (காந)

%b:பார்க்கமுடியாத கார்பன் நகல்(பாகாந)

%B: உரையின் படிம அச்சு

%A: இணைப்பு

#. i18n: file emailclientconfig_ui.ui line 86
#: rc.cpp:36
#, no-c-format
msgid ""
"Press this button to select your favorite email client. Please note that the "
"file you select has to have the executable attribute set in order to be "
"accepted."

You can also use several placeholders which will be replaced with the "
"actual values when the email client is called:"

%t: Recipient's address

%s: Subject

%c: Carbon Copy (CC)

%b: Blind Carbon Copy (BCC)

%B: Template body text

%A: Attachment

msgstr ""
"இந்த பொத்தானைஅழுத்தி உங்களின் விருப்பமான மின்னஞ்சல் கருவியை தேர்ந்தெடுங்கள். "
"நீங்கள் தேர்ந்தெடுத்த கோப்பு இயக்க கூடியதாக இருந்தால் மட்டுமே, இது "
"ஒப்புக்கொள்ளப்படும்."

நீங்கள் அதனுடன் பல மாறிகளை பயன்படுத்தலாம். அவை அதற்கான மதிப்புகளால் "
"மாற்றப்படும் "

%t: பெறுநர் முகவரி

%s: பொருள்

%c: கார்பன் நகல் (காந)

%b:பார்க்கமுடியாத கார்பன் நகல்(பாகாந)

%B: உரையின் படிம அச்சு

%A: இணைப்பு

#. i18n: file emailclientconfig_ui.ui line 100
#: rc.cpp:42
#, no-c-format
msgid "Click here to browse for the mail program file."
msgstr "அஞ்சல் நிறலை உலாவ இங்கே அழுத்தவும் ."
#. i18n: file emailclientconfig_ui.ui line 113
#: rc.cpp:45
#, no-c-format
msgid "&Run in terminal"
msgstr "முனையத்தில் இயக்கு"
#. i18n: file emailclientconfig_ui.ui line 116
#: rc.cpp:48
#, no-c-format
msgid ""
"Activate this option if you want the selected email client to be executed in a "
"terminal (e.g. Konsole)."
msgstr "வேறொரு மின்னஞ்சல் கருவியை முனையத்தில் இயக்க இந்த தேர்வை பயன்படுத்து"
#. i18n: file emailclientconfig_ui.ui line 141
#: rc.cpp:51
#, no-c-format
msgid "&Use KMail as preferred email client"
msgstr "kமின்னஞ்சலை மின்னஞ்சல் கருவியாக பயன்படுத்து"
#. i18n: file emailclientconfig_ui.ui line 144
#: rc.cpp:54
#, no-c-format
msgid "Kmail is the standard Mail program for the TDE desktop."
msgstr "Kmail லே TDE மேல்மேஜைக்காண த்ரமாண அஞ்சள் நிறல்."
#. i18n: file emailclientconfig_ui.ui line 152
#: rc.cpp:57
#, no-c-format
msgid "Use a different &email client:"
msgstr "வேறொரு மின்னஞ்சல் கருவியை பயன்படுத்து:"
#. i18n: file emailclientconfig_ui.ui line 155
#: rc.cpp:60
#, no-c-format
msgid "Select this option if you want to use any other mail program."
msgstr "இந்த விருப்பத்தை வேறு அஞ்சல் நிறலை தேர்ந்தெடுக்க தேர்வுசெய்யவும்."
#. i18n: file terminalemulatorconfig_ui.ui line 72
#: rc.cpp:63
#, no-c-format
msgid "Use a different &terminal program:"
msgstr "வேறொரு முனைய நிரலை பயன்படுத்து:"
#. i18n: file terminalemulatorconfig_ui.ui line 97
#: rc.cpp:66
#, no-c-format
msgid "&Use Konsole as terminal application"
msgstr "கான்சோலை முனைய நிரலாக பயன்படுத்து"
#. i18n: file terminalemulatorconfig_ui.ui line 130
#: rc.cpp:69
#, no-c-format
msgid ""
"Press this button to select your favorite terminal client. Please note that the "
"file you select has to have the executable attribute set in order to be "
"accepted."

Also note that some programs that utilize Terminal Emulator will not work "
"if you add command line arguments (Example: konsole -ls)."
msgstr ""
"உங்கள் விருப்ப முணைய கிளையணை தேர்ந்தெடுக்க இந்த பொத்தாணை அழுத்தவும். நீங்கள் "
"தேர்வு செய்த கோப்பு கண்டிப்பாக இயக்கக்கூடிய பாதுகாப்பு கோவை ஏற்றுக்கொள்வதாக "
"இருக்க வேண்டும் எண்பதை குறித்த்க்கொள்ளவும்."

நீங்கள் கட்டளை வரி அளபுருகளை சேர்த்தால் முணய உருவாக்கியை உங்களால் "
"பயன்படுத்தி பணி புரிய முடியாது (எடுத்துக்காட்டு\t: konsole -ls)."
#. i18n: file terminalemulatorconfig_ui.ui line 152
#: rc.cpp:75
#, no-c-format
msgid "Click here to browse for terminal program."
msgstr "அஞ்சல் நிறலை உலாவ இங்கே அழுத்தவும் ."