You can not select more than 25 topics Topics must start with a letter or number, can include dashes ('-') and can be up to 35 characters long.
tde-i18n/tde-i18n-ta/messages/tdegraphics/tdeiconedit.po

858 lines
25 KiB

# translation of tdeiconedit.po to Tamil
# Copyright (C) 2004 Free Software Foundation, Inc.
# , 2004.
# , 2004.
#
msgid ""
msgstr ""
"Project-Id-Version: tdeiconedit\n"
"POT-Creation-Date: 2014-09-29 00:49-0500\n"
"PO-Revision-Date: 2004-08-18 00:04+0530\n"
"Last-Translator: I. Felix <ifelix25@yahoo.co.in>\n"
"Language-Team: Tamil <en@li.org>\n"
"Language: ta\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
#. i18n: file tdeiconeditui.rc line 45
#: rc.cpp:18
#, fuzzy, no-c-format
msgid "Tools Toolbar"
msgstr "களஞ்சிய கருவிப்பட்டி"
#. i18n: file tdeiconeditui.rc line 63
#: rc.cpp:21
#, fuzzy, no-c-format
msgid "Pallette Toolbar"
msgstr "களஞ்சிய கருவிப்பட்டி"
#: main.cpp:35
msgid "TDE Icon Editor"
msgstr "TDE சின்னம் திருத்தி"
#: main.cpp:39
msgid "Icon file(s) to open"
msgstr "கோப்பு சின்னத்தை திறக்கவும்"
#: main.cpp:45
msgid "TDEIconEdit"
msgstr "kசின்னம் திருத்தி"
#: main.cpp:55
msgid "Bug fixes and GUI tidy up"
msgstr "பிழை நீக்கம் மற்றும் GUI தூய்மைப்படுத்துதல்"
#: tdeiconedit.cpp:168 tdeiconeditslots.cpp:84 tdeiconeditslots.cpp:139
#: tdeiconeditslots.cpp:283
msgid ""
"The current file has been modified.\n"
"Do you want to save it?"
msgstr ""
"தற்போதய கோப்பு திருத்தப்பட்டுள்ளது.\n"
"நீங்கள் இதை சேமிக்க வேண்டுமா?"
#: tdeiconedit.cpp:242
msgid "New &Window"
msgstr "புதிய சாளரம்"
#: tdeiconedit.cpp:244
msgid ""
"New window\n"
"\n"
"Opens a new icon editor window."
msgstr ""
"புதிய சாளரம்\n"
"\n"
" புதிய சின்ன திருத்தி சாளரத்தை திறக்கவும்"
#: tdeiconedit.cpp:247
msgid ""
"New\n"
"\n"
"Create a new icon, either from a template or by specifying the size"
msgstr ""
"புதிய\n"
"\n"
"புதிய சின்னத்தை வார்ப்பிலிருந்தோ (அ) அதனுடைய அளவை குறித்தோ உருவாக்கவும்"
#: tdeiconedit.cpp:251
msgid ""
"Open\n"
"\n"
"Open an existing icon"
msgstr ""
"திற\n"
"\n"
"உபயோகத்தில் உள்ள சின்னத்தை உருவாக்கவும்"
#: tdeiconedit.cpp:259
msgid ""
"Save\n"
"\n"
"Save the current icon"
msgstr ""
"சேமி\n"
"\n"
" தற்போதைய சின்னத்தை சேமிக்கவும்"
#: tdeiconedit.cpp:264
msgid ""
"Print\n"
"\n"
"Opens a print dialog to let you print the current icon."
msgstr ""
"அச்சிடு\n"
"\n"
" அச்சிடு உரையாடலை உபயோகத்தில் உள்ள சின்னத்தை அச்சிடுவதற்காக திறக்கும்."
#: tdeiconedit.cpp:272
msgid ""
"Cut\n"
"\n"
"Cut the current selection out of the icon.\n"
"\n"
"(Tip: You can make both rectangular and circular selections)"
msgstr ""
"வெட்டு\n"
"\n"
"சின்னத்தின் தற்போதைய தேர்ந்தெடுப்பை வெட்டவும்\n"
"\n"
"(குறிப்பு: நீள்சதுரமாகவும் வட்ட வடிவமாகவும் செய்யலாம்)"
#: tdeiconedit.cpp:276
msgid ""
"Copy\n"
"\n"
"Copy the current selection out of the icon.\n"
"\n"
"(Tip: You can make both rectangular and circular selections)"
msgstr ""
"நகல்\n"
"\n"
"சின்னத்தின் தற்போதைய தேர்ந்தெடுப்பை நகல் எடுக்கவும்\n"
"\n"
"(குறிப்பு: நீள்சதுரமாகவும் வட்ட வடிவமாகவும் செய்யலாம்)"
#: tdeiconedit.cpp:280
msgid ""
"Paste\n"
"\n"
"Paste the contents of the clipboard into the current icon.\n"
"\n"
"If the contents are larger than the current icon you can paste them in a new "
"window.\n"
"\n"
"(Tip: Select \"Paste transparent pixels\" in the configuration dialog if you "
"also want to paste transparency.)"
msgstr ""
"ஒட்டு\n"
"\n"
"கிளிப்போர்டில் உள்ள உள்ளடக்கங்களை உபயோகத்தில் உள்ள சின்னத்தில் ஒத்தவும்.\n"
"\n"
"உள்ளடக்கங்கள் உபயோகத்தில் உள்ள சின்னத்தை விட பெரிதாக இருந்தால் அதை புதிய "
"சாளரத்தில் ஒட்டலாம்.\n"
"\n"
"(குறிப்பு:\"ஊடு நோக்கும் படத்துணுக்குகளை ஒட்டவும் \" என்பதை அமைப்பு உரையாடலில் "
"தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் ஊடுபார்வை வசதியை ஒட்ட முடியும்.)"
#: tdeiconedit.cpp:287
msgid "Paste as &New"
msgstr "புதியதாக ஒட்டவும்"
#: tdeiconedit.cpp:293
msgid "Resi&ze..."
msgstr "மறு அளவாக்கு"
#: tdeiconedit.cpp:295
msgid ""
"Resize\n"
"\n"
"Smoothly resizes the icon while trying to preserve the contents"
msgstr ""
"மறு அளவாக்கு\n"
"\n"
"உள்ளடக்கங்களை பத்திரப்படுத்தும் பொழுது சின்னத்தின் அளவை மறு அளவாக்கும்"
#: tdeiconedit.cpp:298
msgid "&GrayScale"
msgstr "&பழுப்பு நிறம்"
#: tdeiconedit.cpp:300
msgid ""
"Gray scale\n"
"\n"
"Gray scale the current icon.\n"
"(Warning: The result is likely to contain colors not in the icon palette"
msgstr ""
"&பழுப்பு நிறம்\n"
"\n"
"உபயோகத்தில் உள்ள சின்னத்தை பழுப்பு நிறமாக மாற்றும்\n"
"(எச்சரிக்கை: இதன் விளைவாக நிறங்கள் உள்ளது ஆனால் அது சின்னத்தின் களஞ்சியத்தில் "
"இல்லை)"
#: tdeiconedit.cpp:307
msgid ""
"Zoom in\n"
"\n"
"Zoom in by one."
msgstr ""
"நெருங்கிப்பார்\n"
"\n"
"ஒன்றை நெருங்கிப்பார்"
#: tdeiconedit.cpp:311
msgid ""
"Zoom out\n"
"\n"
"Zoom out by one."
msgstr ""
"விலகிப்பார்\n"
"\n"
"ஒன்றை விலக்கிப்பார்"
#: tdeiconedit.cpp:317
#, no-c-format
msgid "100%"
msgstr "100%"
#: tdeiconedit.cpp:321
#, no-c-format
msgid "200%"
msgstr "200%"
#: tdeiconedit.cpp:325
#, no-c-format
msgid "500%"
msgstr "500%"
#: tdeiconedit.cpp:329
#, no-c-format
msgid "1000%"
msgstr "1000%"
#: tdeiconedit.cpp:343
msgid "Show &Grid"
msgstr "கட்டங்களை காட்டு"
#: tdeiconedit.cpp:346
msgid "Hide &Grid"
msgstr "மறை &கட்டம்"
#: tdeiconedit.cpp:347
msgid ""
"Show grid\n"
"\n"
"Toggles the grid in the icon edit grid on/off"
msgstr ""
"கட்டங்களை காட்டு\n"
"\n"
"சின்னத் திருத்ததில் உள்ள கட்டங்களை கட்டம் ஆக்கு/நீக்கு என மாற்றும்"
#: tdeiconedit.cpp:352
msgid "Color Picker"
msgstr "நிறத்தை தேர்ந்தெடுக்கவும்"
#: tdeiconedit.cpp:356
msgid ""
"Color Picker\n"
"\n"
"The color of the pixel clicked on will be the current draw color"
msgstr "நிறத்தை தேர்ந்தெடுக்கவும்"
#: tdeiconedit.cpp:359
msgid "Freehand"
msgstr "வெறும் கை"
#: tdeiconedit.cpp:363
msgid ""
"Free hand\n"
"\n"
"Draw non-linear lines"
msgstr ""
"வெறும் கை\n"
"\n"
"பகுக்காத நேரான கோடுகளை வரையவும்"
#: tdeiconedit.cpp:368
msgid "Rectangle"
msgstr "நீள்சதுரம்"
#: tdeiconedit.cpp:372
msgid ""
"Rectangle\n"
"\n"
"Draw a rectangle"
msgstr ""
"நீள்சதுரம்\n"
"\n"
"நீள்சதுரத்தை வரையவும்"
#: tdeiconedit.cpp:374
msgid "Filled Rectangle"
msgstr "நிரப்பப்பட்டுள்ள நீள்சதுரம்"
#: tdeiconedit.cpp:378
msgid ""
"Filled rectangle\n"
"\n"
"Draw a filled rectangle"
msgstr ""
"நிரப்பப்பட்டுள்ள நீள்சதுரம்\n"
"\n"
"நிரப்பப்பட்டுள்ள நீள்சதுரத்தை வரையவும்"
#: tdeiconedit.cpp:380
msgid "Circle"
msgstr "வட்டம்"
#: tdeiconedit.cpp:384
msgid ""
"Circle\n"
"\n"
"Draw a circle"
msgstr ""
"வட்டம்\n"
"\n"
"வட்டத்தை வரையவும்"
#: tdeiconedit.cpp:386
msgid "Filled Circle"
msgstr "நிரப்பட்டுள்ள வட்டம்"
#: tdeiconedit.cpp:390
msgid ""
"Filled circle\n"
"\n"
"Draw a filled circle"
msgstr ""
"நிரப்பட்டுள்ள வட்டம்\n"
"\n"
"நிரப்பட்டுள்ள வட்டத்தை வரையவும்"
#: tdeiconedit.cpp:392
msgid "Ellipse"
msgstr "நீள்வட்ட வடிவம்"
#: tdeiconedit.cpp:396
msgid ""
"Ellipse\n"
"\n"
"Draw an ellipse"
msgstr ""
"நீள்வட்ட வடிவம்\n"
"\n"
"நீள்வட்ட வடிவத்தை வரையவும்"
#: tdeiconedit.cpp:398
msgid "Filled Ellipse"
msgstr "நிரப்பிய நீள்வட்ட வடிவம்"
#: tdeiconedit.cpp:402
msgid ""
"Filled ellipse\n"
"\n"
"Draw a filled ellipse"
msgstr ""
"நிரப்பிய நீள்வட்ட வடிவம்\n"
"\n"
"நிரப்பிய நீள்வட்ட வடிவத்தை வரையவும்"
#: tdeiconedit.cpp:404
msgid "Spray"
msgstr "தூரல்"
#: tdeiconedit.cpp:408
msgid ""
"Spray\n"
"\n"
"Draw scattered pixels in the current color"
msgstr ""
"தூரல்\n"
"\n"
"தெளித்த பதத்துணுக்குகளை தற்போதுள்ள நிறத்தில் வரையவும்"
#: tdeiconedit.cpp:411
msgid "Flood Fill"
msgstr "வெள்ள நிரப்பு"
#: tdeiconedit.cpp:415
msgid ""
"Flood fill\n"
"\n"
"Fill adjoining pixels with the same color with the current color"
msgstr ""
"வெள்ள நிரப்பு\n"
"\n"
"அடுத்தடுத்து சேர்ந்திருக்கும் படத்துணுக்குகளை தற்போதைய நிறத்திற்கே நிரப்பவும்."
#: tdeiconedit.cpp:418
msgid "Line"
msgstr "கோடு"
#: tdeiconedit.cpp:422
msgid ""
"Line\n"
"\n"
"Draw a straight line vertically, horizontally or at 45 deg. angles"
msgstr ""
"கோடு\n"
"\n"
"நேர் கோட்டை செங்குத்தாகவும், இடவலமாகவும் (அ) 45 டிகிரி கோணத்தில் வரையவும்"
#: tdeiconedit.cpp:425
msgid "Eraser (Transparent)"
msgstr "அழிப்பான்(ஊடு தெரியும்)"
#: tdeiconedit.cpp:429
msgid ""
"Erase\n"
"\n"
"Erase pixels. Set the pixels to be transparent\n"
"\n"
"(Tip: If you want to draw transparency with a different tool, first click on "
"\"Erase\" then on the tool you want to use)"
msgstr ""
"அழிப்பது\n"
"\n"
"படத்துணுக்குகளை அழிக்கவும்.படத்துணுக்குகளை ஊடு தெரியும்படி அமைக்கவும்.\n"
"\n"
"(குற்ப்பு:பல்வேறு கருவிகளை வைத்து ஊடு தெரியும்படி வரைய வேண்டுமானால், முதலில் "
"\"erase\" 'ஐ அழுத்தவும் பிறகு எந்த கருவியை பயன்படுத்த விரும்புகிறீர்களோ அதை "
"தேர்ந்தெடுக்கவும்"
#: tdeiconedit.cpp:434
msgid "Rectangular Selection"
msgstr "நீள்சதுர தேர்வு"
#: tdeiconedit.cpp:438
msgid ""
"Select\n"
"\n"
"Select a rectangular section of the icon using the mouse."
msgstr ""
"தேர்ந்தெடு\n"
"\n"
"சுட்டியை பயன்படுத்தி சின்னத்தின் நீள்சதுர அமைப்பை தேர்ந்தெடுக்கவும்"
#: tdeiconedit.cpp:441
msgid "Circular Selection"
msgstr "வட்டத்தேர்வு"
#: tdeiconedit.cpp:445
msgid ""
"Select\n"
"\n"
"Select a circular section of the icon using the mouse."
msgstr ""
"தேர்ந்தெடு\n"
"\n"
"சுட்டியை பயன்படுத்தி சின்னத்தின் வட்ட அமைப்பை தேர்ந்தெடுக்கவும்"
#: tdeiconedit.cpp:460
msgid "Palette Toolbar"
msgstr "களஞ்சிய கருவிப்பட்டி"
#: tdeiconedit.cpp:471
msgid ""
"Statusbar\n"
"\n"
"The statusbar gives information on the status of the current icon. The fields "
"are:\n"
"\n"
"\t- Application messages\n"
"\t- Cursor position\n"
"\t- Size\n"
"\t- Zoom factor\n"
"\t- Number of colors"
msgstr ""
"நிலைப்பட்டி\n"
"\n"
"தற்போதுள்ள சின்னத்தின் விவரங்களை நிலைப்பட்டி தரும். அதனுடைய புலங்கள்:\n"
"\n"
"\t-விண்ணப்ப செய்திகள்\n"
"\t-சுட்டியின் நிலை\n"
"\t-அளவு\n"
"\t- Zoom factor\n"
"\t- Number of colors"
#: tdeiconedit.cpp:480 tdeiconeditslots.cpp:446 tdeiconeditslots.cpp:452
#, c-format
msgid "Colors: %1"
msgstr "நிறங்கள்:%1"
#: tdeicongrid.cpp:90
msgid ""
"Icon draw grid\n"
"\n"
"The icon grid is the area where you draw the icons.\n"
"You can zoom in and out using the magnifying glasses on the toolbar.\n"
"(Tip: Hold the magnify button down for a few seconds to zoom to a predefined "
"scale)"
msgstr ""
"சின்னத்தின் வரைக் கட்டம்\n"
"\n"
"வரைக் கட்டத்தின் பகுதியில் தான் நீங்கள் சின்னத்தை வரைய முடியும்.\n"
"நெருங்கிப் பார்க்க மற்றும் விலகிப் பார்க்க கருவிப்பெட்டியில் பெரிதாக்கும் "
"கண்ணாடிகளை உபயோகிக்கவும்.\n"
"(குறிப்பு:முன்பே அறுதியிட்ட அளவுக்கு மாற்ற பெரிதாக்கும் பொத்தானை சில நொடிகள் "
"கீழே பிடித்திருக்கவும்)"
#: tdeicongrid.cpp:116
msgid "width"
msgstr "அகலம்"
#: tdeicongrid.cpp:121
msgid "height"
msgstr "உயரம்"
#: tdeicongrid.cpp:125
msgid ""
"Rulers\n"
"\n"
"This is a visual representation of the current cursor position"
msgstr ""
"அளவு கோல்கள்\n"
"\n"
"இது தற்போதைய இடங்காட்டி நிலையின் உருவகித்த காட்சி"
#: tdeicongrid.cpp:816
msgid "Free Hand"
msgstr "வெறும் கை"
#: tdeicongrid.cpp:1020
msgid ""
"There was an error loading a blank image.\n"
msgstr ""
"வெற்றிட பிம்பங்களை உள்வாங்குகையில் பிழை ஏற்பட்டுள்ளது.\n"
#: tdeicongrid.cpp:1152
msgid "All selected"
msgstr "அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டன"
#: tdeicongrid.cpp:1163
msgid "Cleared"
msgstr "நீக்கப்பட்டுவிட்டன"
#: tdeicongrid.cpp:1205
msgid "Selected area cut"
msgstr "குறிப்பிட்ட பாகம் வெட்டப்பட்டுவிட்டன"
#: tdeicongrid.cpp:1209
msgid "Selected area copied"
msgstr "குறிப்பிட்ட பாகம் படியெடுக்கப்பட்டுவிட்டன"
#: tdeicongrid.cpp:1234
msgid ""
"The clipboard image is larger than the current image!\n"
"Paste as new image?"
msgstr ""
"தற்காலிக பிம்பம் தற்போதைய பிம்பத்தை விட பெரியதாக உள்ளது!\n"
"புதிய பிம்பமாய் ஒட்ட வேண்டுமா?"
#: tdeicongrid.cpp:1235
msgid "Do Not Paste"
msgstr ""
#: tdeicongrid.cpp:1354 tdeicongrid.cpp:1388
msgid "Done pasting"
msgstr "ஒட்டப்பட்டுவிட்டன"
#: tdeicongrid.cpp:1359 tdeicongrid.cpp:1394
msgid ""
"Invalid pixmap data in clipboard!\n"
msgstr ""
"தற்காலிக நினைவில் உள்ள பிக்ஸ்மேப் தகவல் செல்லாது!\n"
#: tdeicongrid.cpp:1901
msgid "Drawn Array"
msgstr "வரிசை வரையப்பட்டுவிட்டன"
#: palettetoolbar.cpp:46
msgid ""
"Preview\n"
"\n"
"This is a 1:1 preview of the current icon"
msgstr ""
"முன்பார்வை\n"
"\n"
"இது1:1 தற்போதைய சின்னத்தின் முன்னோட்டம்"
#: palettetoolbar.cpp:54
msgid ""
"Current color\n"
"\n"
"This is the currently selected color"
msgstr "தற்பொழுது தேர்ந்தெடுத்த நிறம் இதுதான்"
#: palettetoolbar.cpp:58
msgid "System colors:"
msgstr "அமைப்பின் நிறங்கள்:"
#: palettetoolbar.cpp:61
msgid ""
"System colors\n"
"\n"
"Here you can select colors from the TDE icon palette"
msgstr ""
"அமைப்பின் நிறங்கள்\n"
"\n"
"இங்கு நீங்கள் TDE சின்னத்தின் வண்ணத்தட்டிலிருந்து வண்ணங்களை தேர்வு செய்யலாம்"
#: palettetoolbar.cpp:70
msgid "Custom colors:"
msgstr "ஆயத்த நிறங்கள்:"
#: palettetoolbar.cpp:73
msgid ""
"Custom colors\n"
"\n"
"Here you can build a palette of custom colors.\n"
"Double-click on a box to edit the color"
msgstr ""
"ஆயத்த நிறங்கள்\n"
"\n"
"இங்கு நீங்கள் ஆயத்த நிறங்களின் வண்ணத்தட்டை உருவாக்கலாம்.\n"
"நிறத்தை மாற்றியமைப்பதற்கு பெட்டியை இருமுறை அழுத்தவும்"
#: tdeicon.cpp:73
msgid ""
"The URL: %1 \n"
"seems to be malformed.\n"
msgstr ""
"URL: %1 \n"
"தவறாக உருவாக்கப்பட்டது.\n"
#: tdeicon.cpp:89 tdeicon.cpp:104
msgid ""
"There was an error loading:\n"
"%1\n"
msgstr ""
"உள்வாங்கும் பிழை இருந்தது:\n"
"%1\n"
#: tdeicon.cpp:178
msgid "Save Icon As"
msgstr "சின்னத்தை இது போல் சேமிக்கவும்"
#: tdeicon.cpp:210
msgid "A file named \"%1\" already exists. Overwrite it?"
msgstr " \"%1\" இந்த பெயரில் முன்பே ஒரு கோப்பு உள்ளது. அதை மேல் எழுத வேண்டுமா?"
#: tdeicon.cpp:212
msgid "Overwrite File?"
msgstr "கோப்பின் மேல் எழுத வேண்டுமா?"
#: tdeicon.cpp:213
msgid "&Overwrite"
msgstr "& மேல் எழுத வேண்டும்"
#: tdeicon.cpp:268
msgid ""
"There was an error saving:\n"
"%1\n"
msgstr ""
"சேமிப்பு பிழை இருந்தது:\n"
"%1\n"
#: kresize.cpp:36
msgid "Size"
msgstr "அளவு"
#: kresize.cpp:67
msgid "Select Size"
msgstr "அளவை தேர்ந்தெடு"
#: knew.cpp:44
msgid "Standard File"
msgstr "நிலையான கோப்பு"
#: knew.cpp:48
msgid "Source File"
msgstr "மூலக்கோப்பு"
#: knew.cpp:52
msgid "Compressed File"
msgstr "சுருக்கப்பட்ட கோப்பு"
#: knew.cpp:56
msgid "Standard Folder"
msgstr "நிலையான படியெடு"
#: knew.cpp:60
msgid "Standard Package"
msgstr "நிலையான கட்டமைப்பு"
#: knew.cpp:64
msgid "Mini Folder"
msgstr "சிறிய படியெடு"
#: knew.cpp:68
msgid "Mini Package"
msgstr "சிறிய கட்டமைப்பு"
#: knew.cpp:168
msgid "Create from scratch"
msgstr "முதலிலிருந்து உருவாக்கவும்"
#: knew.cpp:172
msgid "Create from template"
msgstr "வார்ப்புகளை உருவாக்கவும்"
#: knew.cpp:199 tdeiconconfig.cpp:121
msgid "Templates"
msgstr "வார்ப்புகள்"
#: knew.cpp:230
msgid "Create New Icon"
msgstr "புதிய சின்னத்தை உருவாக்கவும்"
#: knew.cpp:251
msgid "Select Icon Type"
msgstr "சின்னத்தின் வகையை தேர்ந்தெடுக்கவும்"
#: knew.cpp:252 knew.cpp:293
msgid "Create From Scratch"
msgstr "முதலிலிருந்து உருவாக்கவும்"
#: knew.cpp:299
msgid "Create From Template"
msgstr "வார்ப்புகளை உருவாக்கவும்"
#: tdeiconeditslots.cpp:198
#, c-format
msgid "Print %1"
msgstr "அச்சிடு %1"
#: tdeiconeditslots.cpp:425
msgid ""
"_: Status Position\n"
"%1, %2"
msgstr "%1, %2"
#: tdeiconeditslots.cpp:431
msgid ""
"_: Status Size\n"
"%1 x %2"
msgstr "%1 x %2"
#: tdeiconeditslots.cpp:471
msgid "modified"
msgstr "திருத்தப்பட்டது"
#: tdeiconconfig.cpp:56
msgid "Icon Template"
msgstr "சின்னம் வார்ப்பு"
#: tdeiconconfig.cpp:61
msgid "Template"
msgstr "வார்ப்பு"
#: tdeiconconfig.cpp:70
msgid "Description:"
msgstr "விரிவுரை:"
#: tdeiconconfig.cpp:75
msgid "Path:"
msgstr "பாதை:"
#: tdeiconconfig.cpp:141
msgid "&Add..."
msgstr "&சேர்..."
#: tdeiconconfig.cpp:144
msgid "&Edit..."
msgstr "&திருத்து"
#: tdeiconconfig.cpp:247
msgid "Select Background"
msgstr "பின்னணியை தேர்வுசெய்"
#: tdeiconconfig.cpp:263
msgid "Use co&lor"
msgstr "நிறத்தை உபயோகி"
#: tdeiconconfig.cpp:267
msgid "Use pix&map"
msgstr "&பிக்ஸ்மேப்பை உபயோகி"
#: tdeiconconfig.cpp:280
msgid "Choose..."
msgstr "தேர்ந்தெடு"
#: tdeiconconfig.cpp:283
msgid "Preview"
msgstr "முன்பார்வை"
#: tdeiconconfig.cpp:363
msgid "Only local files are supported yet."
msgstr "உள் கோப்புகள் மட்டுமே இன்னமும் ஆதரிக்கப்படுகிறது."
#: tdeiconconfig.cpp:384
msgid "Paste &transparent pixels"
msgstr "&தெரியக்கூடிய படத்துணுக்குகளை ஒட்டு"
#: tdeiconconfig.cpp:388
msgid "Show &rulers"
msgstr "&அளவுகோல்களை காட்டு"
#: tdeiconconfig.cpp:392
msgid "Transparency Display"
msgstr "ஊடு தெரியும் காட்சி"
#: tdeiconconfig.cpp:402
msgid "&Solid color:"
msgstr "&கனவடிவ நிறம்:"
#: tdeiconconfig.cpp:412
msgid "Checker&board"
msgstr "சரிபார்ப்பி&பலகை"
#: tdeiconconfig.cpp:422
msgid "Small"
msgstr "சிறிய"
#: tdeiconconfig.cpp:423
msgid "Medium"
msgstr "ஊடகம்"
#: tdeiconconfig.cpp:424
msgid "Large"
msgstr "பெரிய"
#: tdeiconconfig.cpp:427
msgid "Si&ze:"
msgstr "அளவு:"
#: tdeiconconfig.cpp:433
msgid "Color &1:"
msgstr "நிறங்கள்&1:"
#: tdeiconconfig.cpp:439
msgid "Color &2:"
msgstr "நிறங்கள்&2:"
#: tdeiconconfig.cpp:540
msgid "Icon Templates"
msgstr "வார்ப்புருக்கள் சின்னம்"
#: tdeiconconfig.cpp:543
msgid "Background"
msgstr "பின்னணி"
#: tdeiconconfig.cpp:546
msgid "Icon Grid"
msgstr "சின்னத்தின் கட்டம்"
#: _translatorinfo.cpp:1
msgid ""
"_: NAME OF TRANSLATORS\n"
"Your names"
msgstr "மகேஸ்வரி"
#: _translatorinfo.cpp:3
msgid ""
"_: EMAIL OF TRANSLATORS\n"
"Your emails"
msgstr "உங்கள் மின் அஞ்சல்கள்"